Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வித்தியாசமான கதை தேடலில் கே.வி.ஆனந்த்!

28 ஜூன், 2015 - 08:29 IST
எழுத்தின் அளவு:
K.V.Anand-searching-different-stories

ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்துக்கு கனா கண்டேன், அயன், கோ ஆகிய படங்கள் பெரிய வெற்றிகளை கொடுத்தபோதும், சூர்யாவை இயக்கிய மாற்றான் பலத்த அடி கொடுத்தது. ஆனபோதும், அதையடுத்து தனுஷை வைத்து அனேகன் படத்தை ஹிட்டாக கொடுத்தார்.


இந்தநிலையில், அவர் அடுத்தபடியாக ரஜினிக்கு கதை சொல்லியிருப்பதாக செய்தி வெளியானது. ஆனால், இப்போது மெட்ராஸ் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார். பின்னர், தனது 56வது படத்தில் சிவா இயக்கத்தில் நடிக்கும் அஜீத், 57வது படத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது அஜீத்தின் 57வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக கூறப்படுகிறது.


அதேபோல், தற்போது விஜய்யின் 59வது படத்தை ராஜா ராணி அட்லி இயக்கும் நிலையில், அவரது 60வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்கயிருப்பதாக இன்னொரு செய்தியும் கோலிவுட்டில் பரவியுள்ளது. ஆனால் இந்த செய்தி உறுதிபட வெளியாகவில்லை.


அதேசமயம், அனேகனுக்குப்பிறகு சூர்யாவிடம் கால்சீட் கேட்டார் கே.வி. ஆனந்த். ஆனால் சூர்யா வேறு படங்களை காரணம் காட்டி தட்டிக்கழித்தார். அதன்பிறகு சில பிரபல நடிகர்களை சந்தித்து கே.வி.ஆனந்த் கதை சொன்னதாகவும், அதில் அவர்களுக்கு திருப்தி ஏற்படாததால்தான் எதிர்பார்த்த நடிகர்கள் யாருமே கால்சீட் கொடுக்கவில்லை என்றொரு செய்தியும் பரவியுள்ளது. அதனால் தற்போது தனது கதை இலாகாவுடன் சேர்ந்து வித்தியாசமான கதை தேடலில் கே.வி.ஆனந்த் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in