ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஷாலைக் கொண்டு சுசீந்திரன் இயக்கி வரும் பாயும்புலி படத்தின் வசன காட்சி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தற்போது பாடல் காட்சிகளை படமாக்கிக்கொண்டிக்கிறார் அவர். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல்அகர்வால், ஐஸ்வர்யா தத்தா என்ற இரண்டு நடிகைகள் நடிக்கிறார்கள்.
இதற்கு முன்பு விஷால்-காஜல்அகர்வால் சம்பந்தப்பட்ட இரண்டு பாடல் காட்சிகளை படமாக்கியிருக்கும் சுசீந்திரன், நேற்று முதல் சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் விஷால்-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் இன்னொரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்.