ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெரும்பாலும் சினிமா நடிகர்கள் நீங்கள் யாரை பின்பற்றுகிறீர்கள்? என்று கேட்டால் சில பிரபல நடிகர்களை குறிப்பிட்டு அவர்கள் வழியில் அவர்களைப்போன்று ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்பார்கள்.
ஆனால், காமெடி நடிகர் லொள்ளு சபா ஜீவாவிடம் கேட்டால், என்னை அதிகம் கவர்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். படிக்காத மேதை அவர். பாமர மக்களுக்கும் கல்வி போய் சேர வேண்டும் என்று முழுமையாக உழைத்தவர். அதனாலேயே காமராஜரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார்.
மேலும், காமராஜர் மீது கொண்ட பற்றினால் மனித கடவுள் காமராஜர் என்றொரு ஆல்பம் கூட வெளியிட்டுள்ளாராம் ஜீவா. அதோடு காமராஜரின் தியாக வாழ்க்கைப்பற்றி தனது நண்பர்களிடம் மேற்கோள் காட்டி பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் காமெடியன் ஜீவா.