ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் அறிவியலை மையமாக வைத்து படங்கள் வருவது மிகவும் அரிது. இந்த குறையை போக்குவதற்காக, இன்றுநேற்று நாளை என்ற படம் தற்போது தயாராகியுள்ளது. டைம் மிஷின் எனப்படும் கால இயந்திரம் தொடர்பான கதையை மையமாக வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.விஷ்ணு - மியா ஜார்ஜ் இந்த படத்தில் நடித்துள்ளனர்.சென்னை கடந்த காலத்தில் எப்படி இருந்தது என்பதை, திரைப்படங்களிலும், புகைப்படங்களிலும் பார்த்துள்ளோம். நிகழ்கால சென்னையை தற்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், எதிர்காலத்தில் சென்னை எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தில் சொல்லியிருக்கின்றனர்.