ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சமையல் எரிவாயு மானியத்தில் மத்திய அரசு பல்வேறு மாறுதல்களை செய்து வருகிறது. பொதுமக்களின் மானியத்தை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவது ஒரு முறை. இன்னொரு முறையாக பணக்காரர்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, பாலிவுட் நடிகர் நடிகைகள் தங்கள் சமையல் எரிவாயு மானியத்தை திருப்பி அளித்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் கமல்ஹாசன், பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர், இயக்குனர்கள் மணிரத்னம், சங்கர், பின்னணி பாடகர் ஜேசுதாஸ், அவரது மகன் விஜய், பின்னணி பாடகி சின்மயி, நடிகர் தியாகராஜன் ஆகியோர் தங்கள் சமையல் எரிவாயு மானியத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர்.