ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சென்னையில் உள்ள ரெயின் ட்ராப்ஸ் என்ற அமைப்பு சோசியல் எக்கனாமிக்ஸ் ரிசர்ச் சொசைட்டி என்ற அமைப்புடன் இணைந்து ஏழை குழந்தைகளை சத்யம் தியேட்டருக்கு அழைத்துச் சென்று காக்கா முட்டை படத்தை காண்பித்தது. குழந்தைகள் படத்தை மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர். படம் முடிந்ததும் அனைத்து குழந்தைகளுக்கு பீட்சா வழங்ப்பட்டது.
படம் பார்த்த குழந்தைகளுடன் காக்க முட்டை படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் இருவரும் கலந்துரையாடினர். படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து எப்படி? பீட்சா பிடிக்குமா? என்பது போன்ற கேள்விகளை அவர்கள் கேட்டனர். பின்னர் ரெய்ன் ட்ராப்சின் அடுத்த திட்டமான இசை சங்கமம் நிகழ்ச்சியின் பணிகளை ரமேஷ், விக்னேஷ் துவக்கி வைத்தனர்.