ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'இனிமே இப்படித்தான்' படத்தில் சந்தானத்தின் தாய்மாமனாக நடித்துள்ளார் தம்பி ராமையா. இதில் சந்தானத்தின் காதலுக்கு வேட்டுவைத்து, அவரை சிக்கலில் மாட்டிவிடும் தாய்மாமன் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருந்தார். ஆனால் அதைவிட அதிகமாக ரசிகர்களை ஈர்த்தது எதுவென்றால், மூக்குப்பொடி போட்டுவிட்டு, பின்னர் தோளில் போட்டிருக்கும் துண்டை அடுத்து அங்கிட்டும் இங்கிட்டுமாக இரண்டுமுறை பிரஸ் பண்ணுவதுபோல இழுக்கும் தம்பி ராமையாவின் மேனரிசம் தான்..