ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பட்லாபூர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், "தி ஆக்சிடென்ட்டல் அப்பிரன்டிஸ்" என்ற நாவலை தழுவிய திரைப்படத்தை இயக்க உள்ளார்.பன்னாட்டு நிறுவனத்தில், 20 வயது பெண் ஊழி்யருக்கும், அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிக்கும் இடையேயான கதை இது ஆகும். கதையில் பல்வேறு டுவிஸ்ட்டுகள் மற்றும் டர்ன்கள் உள்ளது. இந்த படத்தில், 20 வயது பெண் ஊழியராக, தீபிகா படுகோனேவும், நிறுவன உயர் அதிகாரியாக அனில் கபூரும் நடிக்க உள்ளனர். இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், இவ்விருவரிடையும், படத்தில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருவருக்கும் கதை பிடித்துள்ளதால், நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.