ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
ஒரு காலத்தில் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வேலை செய்வதையே பெருமையாக கருதுவார்கள் தொழிலாளர்கள். காரணம் சொன்ன தேதி சொன்ன நேரத்தில் சம்பளமும் சகல வசதிகளையும் செய்து தருவதில் ஆஸ்கார் பிலிம்ஸ்க்கு நிகர் அந்த நிறுவனம் மட்டுமே... என்பது அவர்களது கூற்று!
இந்த பெருமைக்குரிய பெயரை பினாயில் ஊற்றி கழுவாத குறையாக செயல்பட்டு வருகிறார்களாம், ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க உருவாகி வரும் வேலாயுதம் படத்தின் புரோடக்ஷன் மானேஜரும், கேஷியரும். இவர்கள் இரண்டுபேரும் சேர்ந்து வேலாயுதம் படத்தில் வேலை செய்யும் லைட்மேனில் தொடங்கி கேமிராமேன் வரைக்கும் சகலருக்கும் பேமெண்ட் பேட்டா என சகலத்தையும் மாதக்கணக்கில் பாக்கி வைத்து படுத்தி எடுத்து வருகின்றனராம்!
இந்த விஷயம் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கும், விஜய்க்கும் தெரியுமா...?