ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட படம் ருத்ரமாதேவி. ஆந்திர தேசத்தில் வாழ்ந்த ஒரு மகாராணியின் கதை. 100 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அனுஷ்கா, ராணி ருத்ரமாதேவியாக நடித்துள்ளார். அனுஷ்கா தவிர ராணா, நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், சுமன், கேத்ரின் தெரசா ஆகியோரும் நடித்துள்ளனர். குணசேகரன் இயக்கி உள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். தமிழ் வசனம், பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார். ருத்ரமாதேவியின் தமிழ் பதிப்பை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.ராமசாமி வெளியிடுகிறார். இதன் தமிழ் டிரைலரை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்த எளிய நிகழ்ச்சியில் இளையராஜா வெளியிட்டார்.