ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மதராச பட்டினம், அனேகன், சந்தோஷ் சுப்பிரமணியம், அவன் இவன், மாற்றான், தெனாலிராமன், வை ராஜா வை உள் பட 20க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் கல்பாத்தி எஸ்.அகோரம். லாப நஷ்டம் பற்றி கவலைப்படாமல் படம் எடுக்கும் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர். கல்பாத்தி குரூப் ஆஃப் கம்பெனிகளையும் நடத்தி வருகிறார். ஏஜிஎஸ் என்ற பெயரில் பல தியேட்டர்களையும் நடத்தி வருகிறார்.