Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மோகன்லாலுக்காக லீகல் த்ரில்லர் கதை எழுதும் அனூப் மேனன்..!

14 ஜூன், 2015 - 10:31 IST
எழுத்தின் அளவு:
Anoop-Menon-wrote-thriller-story-for-Mohanlal

மலையாள திரையுலகில் நடிகர், இயக்குனர் என இரண்டு தளங்களையும் சரியாக பேலன்ஸ் செய்து வருபவர் நடிகர் அனூப் மேனன்.. படத்தில் இவர் கெஸ்ட் ரோலில் நடித்தாலே தங்களது படத்திற்கு அது பெரிய பலம் நினைக்கும் பல இயக்குனர்களும் இவரை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முட்டி மோதினாலும், தனது கதாசிரியர் பணியை அது பாதிக்க கூடாது என்பதால் அளவான படங்களிலேயே நடித்து வருகிறார் அனூப் மேனன். கடந்த வருடத்தில் ஹிட்டடித்த '1983' மற்றும் விக்ரமாதித்யன் படங்களில் இவர் நடிப்பை பார்த்தவர்கள் இதை எந்த மறுப்பும் இல்லாமல் ஒப்புக்கொள்வார்கள்.


ஜனரஞ்சகமாக கதைகள் தயார் பண்ணும் அனூப் மேனன் இப்போது முழுக்க முழுக்க சட்ட நுணுக்கங்களை, சட்டத்தின் ஓட்டைகளை வைத்து லீகல் த்ரில்லராக ஒரு படம் பண்ணவேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக அவர் சட்ட நிபுணர்கள் யாரையும் அணுகப்போவதில்லை.. காரணம் அவரே சட்டம் படித்தவர்தான். இதில் அவரது கல்லூரி காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளையும் திரைக்கதையில் சேர்க்க இருக்கிறாராம். இந்தக்கதையை மோகன்லாலுக்காக எழுதுகிறார் என்பது மட்டும் இப்போதைக்கு வெளியில் தெரியும் செய்தி..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in