ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கடந்த வாரம் இணையதளங்களையும் சமூக வலைதளங்களையும் பரபரப்பாக இயங்கவைத்த பெருமை நடிகை நஸ்ரியாவையே சேரும்.. நஸ்ரியா தனது உறவினர்களை பார்த்துவருவதற்காக சில நாட்களுக்கு முன்னே தனது ரேஞ்ச் ரோவர் காரை தானே ஓட்டிக்கொண்டு சென்றார். திரும்பி வரும் வழியில் கொச்சினுக்கு நாற்பது கி.மீ தூரத்தில் உள்ள மூவாட்டுப்புழா என்கிற ஊருக்குள் வந்தபோது ட்ராபிக்கில் சிக்கிய நஸ்ரியாவின் கார் மீது இன்னொரு வாகனம் உராய்ந்ததால் காரில் பெரிய கீறல் விழுந்து பெயின்ட்டும் உதிர்ந்தது.