Advertisement

சிறப்புச்செய்திகள்

ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோல்டன் குளோப் விருதை தவறவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

17 ஜன, 2011 - 15:32 IST
எழுத்தின் அளவு:

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டாவது முறையாக ‌கோல்டன் குளோப் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மயிரிழையில் அந்த வாய்ப்பை தவறவிட்டார்.

டைரக்டர் டேனி போயல் இயக்கத்தில் உருவாகியுள்ள 127 ஹவர்ஸ் என்ற படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளிவந்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக கடந்த 2009ம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருது மற்றும், கோல்டன் குளோப் விருதுகள் கிடைத்தன. அதேபோல் இந்தாண்டும் 127 ஹவர்ஸ் படமும் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ரஹ்மானுக்கு இந்த விருது கிடைக்கவில்லை. அதற்குபதிலாக சோஷியல் நெட்வொர்க் என்ற படத்திற்கு கிடைத்தது.

இரண்டாவது முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் கோல்டன் குளோப் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு கிடைக்காதது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. இருப்பினும் 127 ஹவர்ஸ் படத்தில் இடம்பெற்ற இப் ஐ ரைஸ் என்ற பாடலுக்கு அமெரிக்காவின் கிரிடிக் சாய்ஸ் எனப்படும் விமர்சகர்கள் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி தான். 

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

இளங்கோவன் - Singapore,இந்தியா
17 ஜன, 2011 - 19:47 Report Abuse
 இளங்கோவன் Best of luck my dear brother.... u can get this award.....
Rate this:
S.Ramaswamy - Chennai,இந்தியா
17 ஜன, 2011 - 19:07 Report Abuse
 S.Ramaswamy We should not lose heart. He will succeed surely in his future attempts.
Rate this:
ஹாஜி ismail - kamapala,இந்தியா
17 ஜன, 2011 - 17:06 Report Abuse
 ஹாஜி ismail நோ ப்ரோப்லேம் ஹி வில் பி ஓகே.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in