ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜோயா அக்தர் இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாக உள்ள தில் தடக்னே டூ படத்தில், ரன்வீர் சிங் மற்றும் அனுஷ்கா சர்மா இடையேயான நெருக்கமான அதேநேரம் நீண்ட நேரம் நீடிக்கும் முத்தக்காட்சி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படத்திற்கு இன்றியமையாத காட்சி என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படம், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது.