ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நயன்தாரா, ஆரி நடிக்கும் படம் மாயா. இவர்களுடன், ரேஷ்மி மேனன், கோபி. அஜ்மல் நடிக்கிறார்கள். அஸ்வின் சரவணன் என்ற புதுமுகம் இயக்குகிறார். இதில் ஆரி ஓவியராக நடிக்கிறார் இதற்காக ஆர்ட் டைரக்டர் ராமலிங்கத்திடம் முறைப்படி ஓவியம் கற்றுக் கொண்டு நடித்திருக்கிறார். படத்தில் நயன்தாராவுக்கும், ஆரிக்கும் காமினேஷன் காட்சிகள் கிடையாது. ஆனாலும் இருவரையும் தொடர்புபடுத்தித்தான் கதை பயணிக்கும். வித்தியாசமான ஹாரர் படம்.