ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாசு என்கிற மாசிலாமணி இதுதான் இன்றைய தலைப்பு என சொல்லுமளவிற்கு மாஸ் படத்தின் தலைப்பை கடந்த ஒரு வாரத்திற்குள் மூன்றாவது முறையாக மாற்றியிருக்கிறார்கள். படத்தை ஆரம்பித்த நாளிலிருந்து தணிக்கைக்கு அனுப்பியவது வரை மாஸ் என்ற தலைப்புதான் இருந்தது. தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்ததும் மாஸ் என்கிற மாசிலாமணி என மாற்றினார்கள். அதன் பின் மாஸு என்கிற மாசிலாமணி என மாற்றினார்கள்.
நேற்று வரை மாஸு என்ற எழுத்தைப் போட்டு விளம்பரப்படுத்தியவர்கள் இன்றிலிருந்து அதையும் மாசு என்று மாற்றிவிட்டார்கள். ஆக, இப்போது மாசிலாமணி என்பதன் சுருக்கமாக மாசு என அழைக்கப்படும் விதத்தில் படத்தின் தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் மாசிலாமணி என்பதை சுருக்கமாக மாசி என்றுதானே அழைப்பார்கள். ஒரு வேளை, நாளை மாசி என்கிற மாசிலாமணி என்று மாற்றுவார்களோ என்னமோ...?. ஏன் இவ்வளவு குழப்பம் என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.