ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் நடிக்கும் திரைப்படம் 'இனிமே இப்படித்தான்' ஜூன் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. முழுநீள நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இனிமே இப்படித்தான் டிரைலர் 1 மில்லியன் பார்வைகளை தாண்டி டிரென்ட் ஆகியுள்ளது. இப்படம் 'U' என தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
இதுப்பற்றி புதுமுக இயக்குனர் இரட்டையர்கள் முருகானந்த் கூறுகையில், “ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் மகிழ்விக்கக் கூடியவர் சந்தானம் என்பதற்கு இது சான்றாய் அமைந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பு மகிழ்ச்சியை தருகிறது. கோடையில் ஒரு சிரிப்பு மழை கொண்டாட்டமாக 'இனிமே இப்படித்தான்' ஜூன் 12 ஆம் தேதி வெளிவருகிறது” என்றனர்