Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெயர், புகழ் எல்லாம் நீர்க்குமிழி போன்றதே : சூர்யா

23 மே, 2015 - 09:45 IST
எழுத்தின் அளவு:
Grace-and-credit-is-look-like-water-bubble-:-Surya

1997ல் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானவர் சூர்யா. அந்த படத்தில் விஜய்யும் இன்னொரு ஹீரோவாக நடித்திருந்தார். அதையடுத்து காதலே நிம்மதி படத்தில் ஷோலோ ஹீரோவாகி விட்டார். இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோக்களில் தானும் ஒருவராக வளர்ந்து நிற்கிறார் சூர்யா.


அதோடு, நடிப்போடு தனது எல்லையை நிறுத்திக்கொள்ளாமல், 36 வயதினிலே, ஹைக்கூ படங்களை அடுத்து இப்போது 24 என்ற படத்தையும் தயாரித்து வரும் சூர்யா, அஞ்சான் படத்தில் ஏக் தோ தீன் சார் பாடல் மூலம் பின்னணி பாடகராகவும் உருவெடுத்தார்.


இப்படி பன்முகக்கலைஞனாக வளர்ந்துவிட்டபோதும், தன்னடக்கத்துடன் பேட்டி கொடுத்து வருகிறார் சூர்யா. அந்த வகையில், தனது வளர்ச்சி பற்றி அவர் கூறும்போது, நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு அதிர்ஷ்டம்தான் காரணம். ஏதோ ஒரு சக்தி துணை நிற்கிறது என்று கூறும் சூர்யா, நான் இன்னும் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் அடக்கத்துடன் இருப்பேன். காரணம், இந்த பெயர் புகழ் எல்லாமே நீர்க்குமிழி போன்றதுதான் என்பது எனக்கு தெரியும் என்றும் கூறுகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in