ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தனுஷுடன் ஜோடி சேர, காஜல் அகர்வாலுக்கு ஏற்கனவே சில வாய்ப்புகள் வந்தன. ஆனாலும், கால்ஷீட் பிரச்னையால் ஜோடி சேர முடியவில்லை. தற்போது, 'மாரி' படத்தின் மூலம், இவர்கள் ஜோடி சேர்ந்துள்ளனர். ஏற்கனவே, 'ஜில்லா' படத்தில், விஜய்யுடன் காஜல் ஜோடி சேர்ந்தபோது, இருவரின் கெமிஸ்ட்ரியும் பெரிதும் பேசப்பட்டது. ஆனால், தனுஷ் - காஜல் அகர்வால் ஜோடி யின் ரொமான்ஸ், அதை மிஞ்சும் அளவுக்கு உள்ளதாம். தனுஷின் ரொமான்சை பார்த்து, காஜலே, 'ஜொள்ளு' விட்டாராம். 'சான்சே இல்லை; காதல் காட்சிகளில் மனிதர் என்னமா
நடிக்கிறார்' என, வியந்துள்ளார் காஜல்.