Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனது பல் அழகைப்பார்த்து தமிழ்நாடே மயங்கிக்கிடக்கு! - பவர்ஸ்டார்

20 மே, 2015 - 10:36 IST
எழுத்தின் அளவு:
Powerstar-Srinivasan-acts-in-new-movie

கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஐ என சில படங்களில் சந்தானத்துடன் இணைந்து பவர்ஸ்டார் நடித்திருந்தார். அந்த படங்களில் காமெடி என்கிற பெயரில் பவரை கலாய்ப்பதே சந்தானத்துக்கு வேலையாக இருந்தது. ஆனால் இப்படி தொடர்ந்து தன்னை சந்தானம் கலாய்ப்பதால், ஐ படத்தில் ஒரு காட்சியில், என்னை இப்படி நீங்களெல்லாம் கலாய்க்க கலாய்க்க நான் வளர்ந்துக்கிட்டேதான் இருப்பேன். அதனால் எவ்ளோ வேண்டுமானாலும் கலாய்ங்க என்று சந்தானத்தைப் பார்த்து சொன்னார் பவர்ஸ்டார்.


அதையடுத்து இப்போது கிடா பூசாரி மகுடி படத்தில் காமெடி நடிகர் லொள்ளு சபா மனோகரும் பவர்ஸ்டாரை கலாய்த்திருக்கிறார். அதாவது இந்த படத்தில் ஜானி படத்தில் ரஜினி நடித்தது போன்ற கெட்டப்பில் சலூன் கடை வைத்திருப்பாராம் பவர் ஸ்டார். அப்போது அவர் கடைக்கு வரும் லொள்ளு சபா மனோகர், பவர்ஸ்டாரின் பல் வரிசையைப்பார்த்து கிண்டலடிப்பாராம்.


அப்போது, சலூனில் இருக்கும் ஒரு சீப்பை கையில் எடுத்துக்கொண்டு, இதில் இருக்கும் பற்கள் வளைந்து நெளிந்து இருப்பது போல்தான் உனது பல் வரிசையும் அசிங்கமாக உள்ளது என்பாராம். அதைக்கேட்ட பவர்ஸ்டார், என்னோட இந்த பல் அழகைப்பார்த்துதான் தமிழ்நாடு மயங்கிக் கிடக்குடா என்று அவருக்கு கமெண்டு கொடுத்து பேசுவாராம். இதேமாதிரி அந்த படத்தில் பல காட்சிகளில் பவர்ஸ்டாரை லொள்ளு மனோகர் கலாய்க்க, அதையெல்லாம் தனக்கு ப்ளசாக்கி பேசுவாராம் பவர்ஸ்டார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in