Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகனை நடிகனாக்க ஆர்வம் காட்டும் பாலகிருஷ்ணா

18 மே, 2015 - 11:14 IST
எழுத்தின் அளவு:
Balakrishna-interest-to-debut-his-son

லயன் படத்தின் வெற்றிக்கு பின்னர் டிக்டேட்டர் படத்தில் நடிக்க முன் ஏற்பாடுகளில் இறங்கியுள்ள நடிகர் பாலகிருஷ்ணா, தனது மகன் மொக்ஷகனா தேஜாவை டோலிவுட்டில் நாயகனாக களம் இறக்க ஆர்வம் காட்டி வருகின்றார். தனது மகனின் திரைப் பிரவேசம் குறித்து அண்மையில் தனது ஆசையை வெளிப்படுத்திய பாலகிருஷ்ணா மொக்ஷகனா தேஜா அமெரிக்காவில் தனது கல்வியுடன் சேர்த்து திரைப்படத்தில் நடிப்பதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அவரது படிப்புகள் நிறைவு பெற்றதும் 2017 ஆம் ஆண்டு மொக்ஷகனா தேஜா படங்களில் நடிக்க தொடங்குவார் என்றும் பாலகிருஷ்ணா கூறியுள்ளார். மேலும் 2017 ல் தனது மகன் டோலிவுடிற்கு இளம் நாயகனாக அறிமுகமாவதை உறுதி செய்த பாலகிருஷ்ணா அதற்கான கதை மற்றும் இயக்குநர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று அறிவித்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் இளம் பலகிருஷ்ணாவை விரைவில் திரையில் காணவிருப்பதாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in