ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
“அட்டகத்தி, மெட்ராஸ்” படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக கடந்த வாரம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இது தொடர்பாக அடுத்து எந்த விதமான அறிவிப்புகளும் வெளியாகவில்லை. ஆனால், இயக்குனர் ரஞ்சித்துக்கு கதை விவாதம் செய்வதற்காக தனியாக அலுவலகம் போடப்பட்டு கொடுத்திருப்பதாகவும், உதவியாளர்களுடன் அவர் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்தப் படத்தின் அறிவிப்பை அடுத்த வாரத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் யார் ?, படத்திற்கு இசையமைக்கப் போகிறவர் யார் என்பது பற்றிய எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன. அநேகமாக அவையனைத்தும் முடிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.