பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் படமும், அக்ஷய் குமாரின் பிரதர்ஸ் படமும், ஒரே நாளில் வெளியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பஜ்ரங்கி பைஜான் படத்திற்காக, பிரதர்ஸ் படத்தின் ரிலீஸ் சமீபத்தில் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக, பஜ்ரங்கி பைஜான் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் தடைபட்டுள்ளன. பிரதர்ஸ் படத்தின் ரீலீஸ் தேதி அன்றே, பஜ்ரங்கி பைஜான் படமும் தற்போது ரிலீஸ் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.