ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
விஸ்வரூபம் படத்தை அடுத்து விஸ்வரூபம்-2, உத்தமவில்லன், பாபநாசம் ஆகிய படங்களில் நடித்து வந்தார் கமல். இதில் உத்தமவில்லன் சமீபத்தில் வெளியான. அதையடுத்து அவர் நடித்து முடித்துள்ள விஸ்வரூபம்-2, பாபநாசம் படங்கள் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில், தனது புதிய படவேலைகளில் ஈடுபட்டு வந்த கமல், அப்படத்துக்கு ஓர் இரவு என்று பெயர் வைத்திருப்பதாகவும், அதில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கயிருப்பதாகவும் கடந்த சில வாரங்களாகவே செய்திகள் பரவிக்கொண்டிருந்தன. அதோடு அவரே அப்படத்தை இயக்குவதாகவும் கூறப்பட்டது.