ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல நடிகையான சமந்தா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது தனது ஆடை விஷயங்களுக்கு தனிக்கவனம் செலுத்துவதை அனைவரும் அறிவர். மேலும் அவர் அதற்கென்று ஒரு டிசைனரையே ரெடி செய்து விடுவார். தற்போது அவர் விட்ட வழியில் சென்று கொண்டு இருப்பவர் டோலிவுட்டின் முன்னணி இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங் தான். இவரும் தான் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பொது நிகழ்ச்சியிலும் தனது டிரஸ் சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். சமீபத்தில் பண்டக செசுகோ படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுலின் டிரஸ் சுமார் ரூ 70 ஆயிரத்திற்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் கலந்து கொண்ட கிக் 2 பட விழாவில், பிரபல பேஷன் டிசைனர் ரீது குமார் வடிவமைத்து கொடுத்த சேலையை அணிந்து வந்துள்ளார். இப்படி அவர் தனது ஆடை மற்றும் அணிகலன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.