ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
18 வயசு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, மத்தாப்பூ என பல படங்களில் நடித்தவர் காயத்ரி. அடுத்து உலா, மெல்லிசை படங்களில் நடித்து வருகிறார். இதில் மெல்லிசை படத்தில் விஜயசேதுபதி இசையமைப்பாளராக நடிக்க, காயத்ரி பாடகியாக நடிக்கிறார். ஆனால், இந்த படங்களையடுத்து புதிதாக காயத்ரிக்கு படங்கள் புக்காகவில்லை. அதனால் கிளாமர் ரூட்டுக்கு மாறினால்தான் தொடர்ந்து படங்கள் கிடைக்கும் என்று முடிவெடுத்து, படுகவர்ச்சியான ஆல்பம் ஒன்றை ரெடி பண்ணி கோடம்பாக்க டைரக்டர்களின் பார்வைக்கு சுற்றலில் விட்டிருந்தார் காயத்ரி.