Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'இந்தியா பாகிஸ்தான்' முதல் நாள் ஸ்கோர் எவ்வளவு ?

09 மே, 2015 - 10:26 IST
எழுத்தின் அளவு:
First-day-score-on-India-Pakistan

இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, 'நான்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அடுத்து அவர் நாயகனாக நடித்து 'சலீம்' படமும் வெற்றி பெற்று இரண்டு படங்களிலும் நல்ல வசூலை அள்ளினார். இந்த இரண்டு படங்களும் பரப்பான த்ரில்லர் படமாக இருக்கவே ரசிகர்களையும் கவர்ந்தது. இப்போது தன்னுடைய மூன்றாவது படமான 'இந்தியா பாகிஸ்தான்' படத்தை ஒரு நகைச்சுவைப் படமாகக் கொடுத்திருக்கிறார்.


நேற்று வெளியான இந்தப் படம் ஒரு 20 - 20 மேட்ச் போல தொடர்ச்சியாக பரபரப்பாக இல்லாமல் ஒரு 50 ஓவர் மேட்ச் போல கடைசி கட்டத்தில் அதிக பரபரப்பாக இருந்ததாக ரசிகர்க்ள் தெரிவிக்கிறார்கள். முதல் இரண்டு படங்களையும் 'போல்டு' ஆக விக்கெட் எடுத்து வசூலை அள்ளிய விஜய் ஆண்டனி, இந்த மூன்றாவது படத்தை 'எல்பிடபிள்யூ'வாகத்தான் எடுத்திருக்கிறார். விக்கெட்டுக் அந்தப் பக்கம் கொஞ்சம் தள்ளி பால் சென்று விட்டது. இருந்தாலும் விக்கெட், விக்கெட்தான். இதையும் 'போல்டு' ஆக எடுத்திருந்தால் இன்னும் நல்ல வசூல் இருந்திருக்கும் என்கிறார்கள்.


இப்போது மட்டும் குறையில்லை, படத்தின் நீளம் 157 நிமிடமாக இருப்பதை ஒரு 140 நிமிடமாகக் குறைத்தால் படத்தை இன்னும் வெகுவாக ரசிக்கலாம் என்கிறார்கள் விமர்சகர்கள். இவர்களின் குரலைக் கேட்டு விஜய் ஆண்டனி விழித்துக் கொள்வாரா...?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in