ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷாரூக்கான்-தீபிகா படுகோனே இணைந்து நடித்த படம் சென்னை எக்ஸ்பிரஸ். இந்த படத்தில் சத்யராஜ், மனோரமா, கிங்காங் உள்பட சில தமிழ் நடிகர் நடிகைகளும் நடித்திருந்தனர். இதில் கிங்காங் நடித்தது சிறிய வேடம் என்றபோதும், ஷாரூக்கானுடனான காம்பினேசன் காட்சிகளில் தோன்றி நடித்தார். அதோடு, அந்த படத்தின் ப்ரமோஷன் மும்பையில் நடைபெற்றபோது தமிழ் நடிகர்கள் அனைவரும் அதில் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், இப்போது சென்னை எக்ஸ்பிரஸ் டீம் மீண்டும் இணைந்து இன்னொரு புதிய படத்தை தொடங்கியிருக்கிறார்களாம். இன்னும் டைட்டில் வைக்காத அந்த படத்தில் நடிக்க சென்னை எக்ஸ்பிரஸில் நடித்த கோலிவுட் கலைஞர்கள் யாரையும் அழைக்கவில்லையாம். இருப்பினும், அப்படத்தில் நடித்தபோது என்னிடம் ரொம்ப அன்பாக பேசினார் ஷாரூக்கான். அதோடு, பியூச்சரில் நாம் தொடர்ந்து நடிப்போம் என்றெல்லாம் சொன்னார். அதனால், புதிய படத்தில் நடிப்பதற்கு அழைப்பு வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார் கிங்காங்.