ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எம்.எஸ்.தோனி என்ற படம் தயாராகி வருகிறது. இதில் சுஷாந்த் சிங் ராஜ்புட், தோனியாக நடிக்கிறார். இப்படம் தற்போது ரிலீஸ் ஆக வேண்டியது, ஆனால் கதையில் செய்யப்பட்டிருக்கும் சிறுமாற்றத்தால் படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதத்திற்கு தள்ளிபோகிறது. இதுப்பற்றி விசாரித்ததில், தோனி திடீரென டெஸ்ட் போட்டியில் ஓய்வு அறிவித்தது, இந்திய கிரிக்கெட் அணி உலகப்கோப்பையில் தோல்வியை தழுவியது, அவருக்கு குழந்தை பிறந்தது உள்ளிட்ட பல விஷயங்கள் நடந்ததால் கதையில் சில மாற்றங்கள் செய்கின்றனர். இதனால் தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தெரிகிறது.