ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில நிகழ்வுகள் ஏதேச்சையாக நடப்பது போல இருக்கும்.. ஆனால் நாம் தான் அதைவைத்து சூசகமாக யூகித்துக்கொள்ளவேண்டும்.. அப்படித்தான் சில நாட்களுக்கு முன் 'பெங்களூர் டேய்ஸ்' படத்தின் இயக்குனரான அஞ்சலி மேனனின் திறமை, உழைப்பு பற்றி வானளாவ புகழ்ந்தார் நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன்.. சரி அந்தப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் அஞ்சலி மேனன், அதனால் புகழ்கிறார் என்றுதான் பலரும் நினைத்தார்கள்..