ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோலிவுட்டில் தமிழ் நடிகைகளைக் காட்டிலும், ஹிந்தி, தெலுங்கு மலையாள நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிக அளவில் உள்ளது. அந்த பட்டியலில் தற்போது தெலுங்கு நடிகை அனிஷா சிங்கும் சேரவிருக்கின்றார். ஆல் தி பெஸ்ட் , அய்யரே, பீருவா போன்ற தெலுங்கு படங்களில் நடித்துள்ள அனிஷா சிங் தற்போது தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'பயணம், ரத்தசரித்திரம் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதிய ஞானவேல் ராஜா கூட்டத்தில் ஒருத்தன் படத்தை இயக்குகின்றார்.ரமணியம் டாக்கிஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அனிஷா சிங் நடிக்கின்றார். நடிகர் அசோக் செல்வன் இப்படத்தில் நாயகனாக நடிக்கின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் நாசர் நடிக்கவுள்ளார்.