ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
என்.டி.ஆர் குடும்பத்திலிருந்து வந்த மற்றொரு திரை வாரிசான நடிகர் கல்யாண் ராமின் படம் முதன் முறையாக செஞ்சுரி அடித்து சாதனை படைத்துள்ளது. இயக்குநர் அணில் ரவிபுதி இயக்கத்தில் கடந்த ஜனவரி 23 தேதி திரைக்கு வந்த பட்டாஸ் படம் தற்போது 100 வது நாளை கடந்துள்ளது. இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திரையரங்கில் இன்றும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இப்படம் இது வரை ரூ.16 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. நடிகர் கல்யாண் ராம் நடிப்பில் திரைக்கு வந்த படங்களில் முதன் முறையாக பட்டாஸ் திரைப்படம் 100 வது நாளைக் கடந்துள்ளதால இதனைக் கொண்டாட கல்யாண் ராம் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. நடிகர் ஜீவாவின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான ஆர்.பி. சௌத்ரி பட்டாஸ் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.