Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போலீஸ் வேடத்தில் கமல்!

01 மே, 2015 - 11:47 IST
எழுத்தின் அளவு:
Kamal-in-cop-role

அஜீத், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்கள் வருடத்திற்கு ஒரு படம் கொடுத்து வரும் நிலையில், 2015ம் ஆண்டு மட்டும் கமல் நடிப்பில் 4 படங்கள் திரைக்கு வருகிறது. அதாவது, இன்று உத்தமவில்லன் வெளியாகிறது. இதையடுத்து த்ரிஷ்யம் ரீமேக்கான பாபநாசம் படப்பிடிப்பு முடிந்து விட்டதால், விரைவில் இறுதிகட்ட பணிகள் முடிந்து அப்படமும் திரைக்கு வந்து விடும்.


அதோடு, ஏற்கனவே அனைத்துகட்ட வேலைகளும் முடிந்து திரைக்கு வரத்தயார் நிலையில் இருக்கும் விஸ்வரூபம்-2வும் சில மாதங்களில் திரைக்கு வந்து விடும் என்கிறார்கள். ஆக இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாகும் நிலையில் உள்ளன.


இந்தநிலையில், அடுத்தபடியாக கமல் நடிக்கவிருக்கும் ஓர் இரவில் படவேலைகளும் விரைவில் தொடங்குகிறது. மன்மதன் அம்புவிற்கு பிறகு கமலுடன் த்ரிஷா ஜோடி சேரும் இந்த படத்தில் வேட்டையாடு விளையாடுவிற்கு பிறகு போலீஸ் ரோலில் நடிக்கிறார் கமல். இதற்காக தனது உடல் எடையை கணிசமான அளவு குறைத்து ஸ்லிம்மாகப்போகிறாராம். மேலும், இந்த படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம் கமல். ஆக, இந்த ஆண்டு மட்டும் கமல் நடிப்பில் 4 படங்கள் திரைக்கு வந்து சாதனை படைக்கப்போகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in