ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கன்னடத்தில் சில படங்களில் நடித்து விட்டு, தமிழில் இந்தியா பாகிஸ்தான் படம் மூலம் என்ட்ரி கொடுத்திருப்பவர் சுஷ்மாராஜ். அனுஷ்காவைப் போலவே கர்நாடக மாநிலத்தில் வந்திருக்கும் இவரிடமும் அவரது முகசாயல் சற்று தென்படுகிறது. அதனால் தற்போது கோடம்பாக்கத்தில் அடுத்த அனுஷ்கா வந்து விட்டார் என்று சுஷ்மாராஜை கூறுகிறார்கள். அதோடு, தற்போது இந்தியா பாகிஸ்தான் படத்தின் போட்டோக்கள், ட்ரெய்லர் வெளியாகிக்கொண்டிருப்பதால், அந்த போட்டோக்களில் அவரிடம் அனுஷ்கா சாயலைப்பார்த்த கோலிவுட் டைரக்டர்கள் அனுஷ்கா யாருக்கெல்லாம் எட்டாத கனியாக இருக்கிறாரோ அவர்களெல்லாம் இந்த சுஷ்மாராஜை வைத்து படம் பண்ணலாம் என்று கூறி வருகிறார்கள்.