Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாதைமாறிய தனது பயணத்தை துபாயில் முடித்தார் மம்முட்டி..!

21 ஏப், 2015 - 14:17 IST
எழுத்தின் அளவு:
Mammooty-s-new-movie-pathemari

மூன்று வருடங்களுக்கு முன்பு தேசியவிருது, சர்வதேச திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளை அள்ளிய 'ஆதாமிண்டே மகன் அபு' படத்தை தெரியும் தானே.. தான் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருதை கைப்பற்றிய இந்தப்படத்தின் இயக்குனர் சலீம் அஹமது, அடுத்ததாக மம்முட்டியை வைத்து 'குஞ்சானந்தண்டே கடை' என்கிற படத்தை இயக்கினார். படம் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் நல்ல விமர்சனங்களை பெற்றது.


அதனால் அவரது அடுத்த படத்திலும் தானே நடிப்பதாக மம்முட்டியே கால்ஷீட் கொடுத்துவிட, இப்படித்தான் இவர்களது கூட்டணியில் 'பாதேமாறி' என்கிற படம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப்படத்தில் மம்முட்டியின் மனைவியாக, ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் பங்குபெற்ற நடனக்கலைஞரான ஜுவல் மேரி என்பவர் நடித்துள்ளார். 'போராட்டத்தின் பயணம்' என்கிற டேக்லைனுடன் உருவாகியுள்ள இந்தப்படம் கேரளா, மும்பை மற்றும் துபாய் என மூன்று இடங்களில் மூன்று காலகட்டத்தில் பயணிக்கும் கதையாக படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துபாயில் முடிவடைந்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in