Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாராட்டு மழையில் கோவை சரளா!

17 ஏப், 2015 - 10:32 IST
எழுத்தின் அளவு:
Kovai-Sarala-in-happy-mood

பெரும்பாலும் முன்னணி நடிகர் நடிகைகள் பலரது இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்து வரும் நிலையில், மனோரமாவின் இடமும் காலியாகவே இருந்து வந்தது. மேலும், பல படங்களில் சரண்யா அம்மாவாக நடித்து வந்ததால் அந்த இடத்தை அவர்தான் பிடிப்பார் என்று கூறப்பட்டது.


ஆனால், இப்போது கொம்பன் படம் மூலம் இன்னொரு மனோரமா போன்ற கெட்டப்பில் நடித்து அந்த இடத்தை நிரப்பியிருக்கிறார் கோவை சரளா. காமெடி நடிகையாக நடிக்கத் தொடங்கிய அவர், காஞ்சனாவுக்கு பிறகு இன்னும் பெரிய காமெடி நடிகையாகத்தான் வலம் வந்தார்.


இந்த நிலையில்தான் கொம்பன் படத்தில் எதிர்பாராதவிதமாக அவருக்கு சென்டிமென்ட் வேடம் கிடைத்தது. அவரது வழக்கமான காமெடி தளத்தில் இருந்து மாறுபட்ட அம்மாவாக நடிப்பை வெளிப்படுத்தினார் கோவை சரளா. அதைப்பார்த்து விட்டு சினிமாத்துறையினர் மட்டுமல்லாது ரசிகர், ரசிகைகளும் ஏராளமானோர் அவரை தொடர்பு கொண்டு மனோரமா ஆச்சியை பாத்த மாதிரியே இருந்துச்சு என்று கூறுகிறார்களாம். அதனால் சொல்ல முடியாத சந்தோசத்தில் இருக்கும் கோவை சரளா, இனிமேல் காமெடியில் இருந்து மெல்ல மெல்ல விலகி, முழுநேர சென்டிமென்ட் அம்மாவாக அழுத்தமாக தன்னை பதித்துக்கொள்ளப்போகிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in