ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அனேகன் படத்தின் வெற்றிக்களிப்போடு மாரி படத்தை மின்னல் வேகத்தில் முடித்துக்கொடுத்து விட்டார் தனுஷ். அதோடு அடுத்தடுத்து வெற்றிமாறன், வேல்ராஜ் இயக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். மாரி படத்தை தயாரித்து நடித்தது போலவே இந்த படங்களையும் தானே தயாரித்து நடிக்கிறார் தனுஷ்.
மேலும், தனது தயாரிப்பில் காக்கிசட்டை, காக்கா முட்டை படங்களை அடுத்து விசாரணை மற்றும் விஜயசேதுபதி- நயன்தாரா நடித்து வரும் நானும் ரவுடிதான் படங்களையும் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.