ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஷால் நடிக்க நான் சிவப்பு மனிதன் படத்தை இயக்கிய இந்த காலகட்ட இயக்குனர் திரு, மீண்டும் விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க டாப்ஸி சம்மதம் தெரிவித்துள்ளார். இன்னொரு நாயகியை தேடிய போது திருவின் உதவி இயக்குனர்கள் பிந்துமாதவியை சிபாரிசு செய்துள்ளனராம். இது பற்றி யோசித்த இயக்குனர் திரு, பிந்துவை மனதில் வைத்து முடிவு எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று திரு பட யூனிட்டிடமிருந்து தகவல் வருகிறது. இந்நிலையில் தன் உறவுக்கார நடிகையான விஜயலட்சுமி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. படம் போலீஸ் கதை. உயர் போலீஸ் அதிகாரிகயாக ஆர்.கே. நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் தலைப்பு மற்ற விபரங்கள் முறைப்படி அறிவிப்பார்களாம்.