சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
வில்லன் நடிகர் ஜான் விஜயக்கு கைநிறைய படங்கள் உள்ளன. இதில் தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு அதிகம் கஸ்டப்பட்டு நடிக்கிறார். தற்போது கும்பா, இயக்கதில் ஒரு புலி நாளு ஆடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரையரங்கில் படம் பார்க்க வரும் தம்பதிகளிடம் நாயகன் முகன் வம்பு செய்கிறார். உடனே அந்த தம்பதி, அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் செய்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஜான் விஜய், வம்பு செய்யும் நபரை கண்டிக்கிறார். இப்படி ஒரு காட்சி போரூர் காவல் நிலையம் அருகில் உள்ள ஒரு தியேட்டரில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்த இடம் போரூரிலிருந்து, கிண்டிக்கு வரும் முதன்மை சாலை எனபதால் ஷூட்டிங்கை பார்க்க மக்கள் திரண்டு விட்டனர். இதை சரிசெய்து பின்னர் படப்பிடிப்பு தொடங்கியது. ஜான் விஜய்யுடன் புதுமுகம் மதன், நாயகி ஜதி, மயில்சாமி என ஒரு பட்டாளமே நடித்தனர்.