ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் திரையில் சமீபத்தில் வெளியான ஜே கே எனும் நண்பனின் வாழக்கை என்ற படத்தில் கடைசியாக நடித்த சர்வானந்த் தெலுங்கு திரையில் ரன் ராஜா ரன் ,மல்லி மல்லி இதி ராணி ரோ ஜு போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் வேங்கடரி எக்ஸ்ப்ரெஸ் எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் மெர்லப்பாக காந்தி இயக்கும் அடுத்த படத்தில் சர்வானந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சர்வானந்த்திற்கு ஜோடியாக நடிக்க இந்தி நடிகை கியரா அத்வானியிடம் பேச்சு வார்த்தை நடைபெறுகின்றதாம். இந்தியில் பக்லி எனும் படத்தில் நடித்த கியரா அத்வானி தனது அசத்தலான நடிப்பினால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தற்போது தெலுங்கு ரசிகர்களையும் கவர ஆயத்தமாகிவிட்டார். இது குறித்த அதிகாரப் பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகின்றது.