ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரே நேரத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிப்பது இல்லை என்பது, கமல் ஹாசனின் முந்தைய பாலிசி. ஆனால், அவருக்கு என்ன நெருக்கடியோ தெரியவில்லை; உத்தம வில்லன், விஸ்வரூபம் - 2, பாபநாசம் ஆகிய படங்களில் ஒரே நேரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் வெளியாவதற்குள், அடுத்த படத்திற்கான வேலைகளிலும் இறங்கி விட்டார். அடுத்ததாக, ஆக் ஷன் த்ரில்லர் படத்தில் நடிக்கப் போகிறாராம் கமல். இந்த படத்தின் படப்பிடிப்பை, மொரிஷியஷில் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.இசையமைப்பாளர், வழக்கம் போல் ஜிப்ரான் தான்.