Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அம்மாவாக போகிறார் நடிகை சினேகா...! - மகிழ்ச்சியில் பிரசன்னா

14 ஏப், 2015 - 15:48 IST
எழுத்தின் அளவு:
Sneha-expecting-her-first-child

தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படுவர் நடிகை சினேகா. பிரஷாந்த் நடித்த ''விரும்புகிறேன்'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இந்தப்படம் வௌியாவதில் தாமதம் ஏற்படவே, ''என்னவளே'' படம் சினேகாவின் முதல்படமாக அமைந்தது. தொடர்ந்து கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம்... என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ''அச்சமுண்டு அச்சமுண்டு'' என்ற படத்தில் பிரசன்னாவுடன் நடித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு பின்னாளில் காதலாகி, 2012ம் ஆண்டு திருமணத்திலும் முடிந்தது.


திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்து கொண்டார் சினேகா. ஆனாலும் ஒரு சில படங்களில் நடித்தவர், கடந்த 6 மாத காலமாகவே படப்பிடிப்பு, சினிவிழா உள்ளிட்ட எந்த விஷயத்திலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் சில மாதங்களுக்கு முன்னரே நடிகை சினேகா கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் வௌியானது. ஆனால் இதை பிரசன்னாவோ, சினேகாவோ உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் பிரசன்னா, சினேகா கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.


இதுகுறித்து பிரசன்னா தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ''இந்த நன்நாளில் உங்களுக்கு ஒரு நற்செய்தியை சொல்கிறேன். விரைவில், எங்களது குடும்பத்திற்கு புதிதாக ஒருவர் வர இருக்கிறார்'' என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in