ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படம். டிஜிட்டலில் மாற்றப்பட்டு. நவீன ஒலி அமைப்புடன் அகன்ற திரையில் திரையிடப்பட இருக்கிறது. இதனை சாய்கணேஷ் பிலிம்ஸ் சார்பில் பி.ஸ்ரீனிவாசலு வெளியிடுகிறார்.
தற்போது இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமத்தை மலேசியா பாண்டியன் என்பவரின் எஸ்.பி.வி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளது. மலேசியா உள்ளிட்ட தமிழர்கள் வசிக்கும் 20 நாடுகளில் படத்தை வெளியிட பாண்டியன் திட்டமிட்டுள்ளர். 50 ஆண்டுகளுக்கு பிறகு மறு வெளியீடு செய்யப்படும் ஒரு பழம்பெரும் திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் பெரும் தொகைக்கு விற்கப்பட்டிருப்பது ஒரு சாதனையாக குறிப்பிடப்படுகிறது.




