ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்து விட்டார். தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகின்றார். இவர் நாயகியாக முதலில் அறிமுகமான தெலுங்கு திரையில் ஸ்ரீதிவ்யா நடித்த திரைப்படம் வரும் 17 ஆம் தேதி திரைக்கு வருகின்றது. காதல் கதையம்சம் கொண்ட வராதி படத்தில் ஸ்ரீதிவ்யாவிற்கு ஜோடியாக நடிகர் கராந்தி நடித்துள்ளார்.இப்டத்திற்கு விஜய் கோர்த் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே இப்படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழில் காக்கி சட்டை படத்திற்கு பின்னர் ஸ்ரீதிவ்யா ஜி.வி பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக பென்சில் படத்தில் நடித்து வருகின்றார்.