ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் விஜய் போன்று, பாலிவுட் நடிகர் சல்மான் கானும், தன் படங்களில் தொடர்ந்து பாடல் பாட திட்டமிட்டு உள்ளார். கிக் படத்தில் முதல்முறையாக, பாட்டு பாடிய சல்மான் கான், தற்போது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாராகி வரும் ஹீரோ படத்திலும், சல்மான் கான் பாடல் பாடியுள்ளார். சிறப்பு பாடலாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த பாடல், படத்தின் புரோமோஷனுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.