ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹேப்பி டாய்ஸ், கொத்தபங்காரு லோகம் போன்ற வெற்றி படங்களில் நடித்த தெலுங்கு திரையின் வளர்ந்து வரும் நடிகர் வருண் சந்தீஷ் தற்போது இயக்குநர் ஜெய ஸ்ரீ சிவன் இயக்கத்தில் லவ குச என்ற படத்தில் நடித்து வருகின்றார். வருண் சந்தீஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரிச்சா பனை நடித்து வருகின்றார். வருண் சந்தீஷ், இப்படத்தில் கார் டிரைவர் வேடத்தில் நடித்துள்ளாரம். ரிச்சா பனை கிராமத்து தேவதையாக வருகின்றாராம். இப்படம் குறித்த தற்போதைய தகவல் என்னவென்றால் இப்படத்தில் வருண் சந்தீஷ் - ரிச்சா பனை ஜோடிக்கு ஒரு முத்தக் காட்சி இருக்கின்றதாம். படத்தின் இயக்குநர் இதுகுறித்து கூறியதும் மறுப்பு தெரிவிக்காமல் இந்த ஜோடி முத்தக் காட்சியில் தயங்காமல் நடித்ததாகவும் கூறப்படுகின்றது.