பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றில் நமது தமிழ் நட்சத்திரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்கள். சமீப காலமாக இவற்றில் சூர்யா, விஷால், 'அட்டகத்தி' தினேஷ் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள். நட்சத்திரங்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு நேரடிப் இணைப்புப் பாலமாக இவை இருந்து வருகின்றன.
இப்போது டிவிட்டரில் 'சாட்' செய்து ரசிகர்களுடன் நேரடியாக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும் ஆரம்பமாகிவிட்டது. கடந்த மாதம் 'காக்கி சட்டை' படத்தின் 25து நாளன்று சிவகார்த்திகேயன் அவருடைய ரசிகர்களுடன் 'சாட்' செய்தார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் சுவாரசியமாக பதிலளித்தார்.