மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் முன்னணியிலிருந்த நடிகை சினேகா திருமணத்திற்கு பின்னர் பட வாய்ப்புகள் எதுவுமின்றி தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். திருமணதிற்கு பின்னர் சினேகாவின் நடிப்பில் தமிழில் உன் சமயலறையில் என்ற பெயரில் திரைக்கு வந்த படம் தெலுங்கில், உளவச்சாரு பிரியாணி என்ற பெயரில் திரைக்கு வந்தது. இப்படத்தில் சினேகாவின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், தமிழில் சிநேகாவிற்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை. தற்போது சினேகா s/o சத்தியமூர்த்தி படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளாராம். முதன் முறையாக தெலுங்கு திரைப்படத்தில் நாயகி அல்லாத குணசித்திர வேடத்தில் சினேகா நடித்துள்ளார். s/o சத்தியமூர்த்தி படத்தில் வரும் அவரது கேரக்டர் கண்டிப்பாக ரசிகர்களைக் கவரும் என்ற நம்பிக்கையில் இருக்கும் சினேகா இப்படத்திற்கு பின்னர் தனக்கு அதிக வாய்ப்புகள் தேடி வரும் என்றும் அவர் எதிர்பார்க்கின்றார்.