விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கேரள மாநிலம் பாலக்காட்டை சொந்த ஊராக கொண்டவர் தான் பாலிவுட் நடிகை வித்யாபாலன்.. மனசெல்லாம்னு ஒரு படம் வந்துச்சே.. உங்களுக்கு தெரியுமா..? ஸ்ரீகாந்த், த்ரிஷா நடிச்ச அந்த படத்துல முதல்ல த்ரிஷாவுக்கு பதிலா ஒப்பந்தமானவங்கதான் பாலிவுட்ல கனவுக்கன்னியா வலம் வந்த வித்யா பாலன். ஆனா ஷூட்டிங் டைம்ல ஒரு சின்ன விபத்து ஏற்பட, சென்டிமெண்ட் காரணமாக படத்துல இருந்தே வித்யாபாலனை தூக்கிட்டாங்க. இங்கே தமிழில் அவரை கண்டுக்க ஆளில்லை..